தினமும் காலை உங்களது செல் போனில் இலவசமாக அன்றைய வசனத்தை கேட்டிடுங்கள்.
*
இந்த சேவையை பெற தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை உங்களது செல் போனில் இருந்து 9965865884 என்ற எண்ணிற்கு missed call ஒரு முறை கொடுத்து இலவசமாக பதிவு செய்ய வேண்டும்.
*
7 மணி முதல் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கு மட்டும் 9965865884 என்ற எண்ணில் இருந்து voice verse சேவை அளிக்கப்படும்.